Editorial / 2020 ஜூன் 08 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பிரதான தேர்தல் காரியாலயம், நுவரெலியா புனிதசவேரியார் கல்லூரிக்கு அருகில், இன்று (8) திறந்து வைக்கப்பட்டது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற காரியாலத் திறப்பு விழாவில், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான அசோக ஹேரத், இரண்யா ஹேரத், தினேஸ் கிறிசாந்த, மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆர்.ராஜாராம், நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் விஷ்னுவரதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
7 hours ago
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
9 hours ago