2026 ஜனவரி 21, புதன்கிழமை

ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுஜிதா

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை - டில்லிகுல்றி தோட்டத்தில்> இன்று காலை 11 30 மணியளவில் ஐவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்.

  குறித்த தோட்டத்தில் நாட் கூலிக்காக வெளிப் பிரதேசங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட,  60 வயதுக்கு மேற்பட்ட  ஆண் தொழிலாளர்கள் ஐவரே  குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X