Kogilavani / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
ஹஜ் பெருநாளையொட்டி, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா நிலைய தலைவர் வே.கருணைராசனின் ஏற்பாட்டில் சிறப்பு ஒன்றுகூடல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(27) தலவாக்கலை, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் தலவாக்கலை ஜும்ஆ பள்ளிவாசல் அசரத் நியாஸ் மற்றும் தலவாக்கலை பிரதேச வாழ் முஸ்லிம் மக்கள் மற்றும் சாயி அடியார்களும் கலந்துசிறப்பிக்க உள்ளனர்.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago