Ilango Bharathy / 2021 நவம்பர் 29 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பிலான ஜனாதிபதி செயலணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் உறுப்பினரான கருணாகரன், பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமானை பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, ஒரே நாடு ஒரே சட்டத்தின் ஊடாக சிறுபான்மை மக்களின் உரிமைகளை
பாதுகாப்பது தொடர்பாக முன்னுரிமையளிப்பது குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
4 minute ago
25 minute ago
34 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
25 minute ago
34 minute ago
51 minute ago