Kogilavani / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி அங்கும்புரை வீதியில், இன்று (15) பகல் பயணித்த ஓட்டோ ஒன்று, தீக்கிரையாகி முற்றாகச் சேதமடைந்துள்ளது.
கண்டியிலிருந்து அங்கும்புரை நோக்கிப் பயணித்த ஓட்டோ ஒன்றே, கல்கந்த பிரதேசத்தில் வைத்து தீப்பற்றி எரிந்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஓட்டோவில் தீப்பற்றிக்கொண்டிருக்கலாம் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

25 minute ago
33 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
54 minute ago