2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் இளைஞன் கைது

Kogilavani   / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

கஞ்சா வைத்திருந்தக் குற்றச்சாட்டின் பேரில் 23 வயது இளைஞனை, பதுளை பதுலுபிட்டியவுக்கு  அருகில் வைத்து பொலிஸார்  புதன்கிழமை இரவு கைதுசெய்துள்ளதுடன்,  அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த குறித்த இளைஞனை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தும்போதே, அவ்விளைஞன் கஞ்சா வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .