2025 மே 15, வியாழக்கிழமை

கடந்த வாரம் “நல்ல வருமானம்”

Freelancer   / 2023 பெப்ரவரி 14 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

கடந்த வாரத்தில் சிவனொளிபாதமலைக்கு வருகைதந்த யாத்திரிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.

இதனால், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஹட்டன் டிப்போவுக்கு அந்தவாரத்தில் மட்டும் 127 இலட்சம் ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது என டிப்போ அதிகாரி டப்ளியு.ஜே.கே.கீர்த்திரத்ன தெரிவித்தார்.

10ஆம்திகதி 38 இலட்சம் ரூபாயும், 11ஆம் திகதி 43 இலட்சம் ரூபாயும் 12ஆம் திகதியன்று 46 இலட்சம் ரூபாயும் வருமானமாக கிடைத்துள்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .