2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’கட்டடத்தை புனரமைக்கவும்’

Kogilavani   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

100 வருடங்கள் பழமைவாய்ந்த நாவலப்பிட்டி, புனித மேரிஸ் கல்லூரியின் கட்டடங்கள் மிகவும் சேதமடைந்துக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டும் பெற்றோர் குறித்த கட்டடத்தைப் புனரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். (ராபி சிஹாப்தீன்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X