2025 மே 12, திங்கட்கிழமை

கட்டாக்காலி நாய்களால் தொல்லை

Editorial   / 2018 ஜூன் 06 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை- வின்சன்ட் டயஸ் மைதானத்தில், அண்மைக்காலமாக கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளில் ஈடுபடும் வீரர், வீராங்கனைகள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகக் கவலைத் தெரிவித்துள்ளனர்.

கட்டாக்காலி நாய்களின் தொல்லையால் விளையாட்டில் அவதானம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அன்றாடம் பயிற்சிகளுக்காக மைதானத்துக்கு வரும் மாணவர்களும் பாதிப்பை எதிர்கொள்வதாகவும், கட்டாக்காலி நாய்களை வெளியேற்றுவதற்கு, சம்பந்தப்பட்டத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X