Kogilavani / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
காமினி பண்டார
ஹட்டன் நகரில் கட்டாக்காலி நாய்கள் அதிகரித்துள்ளதால், நகருக்கு வரும் பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதன்காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதுடன் வாகனங்களை முறையாக செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வாகனசாரதிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பாடசாலை முடிந்துச் செல்லும் மாணவர்களும் மிகுந்த அச்சத்தன்மத்தியிலே நகரை கடக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இக்காட்டக்காலி நாய்களினால் தமது போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, இவ்விட்டயம் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026