2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

கணவன் தாக்கியதில் மனைவி மரணம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 06 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

கம்பளை லொக்குஅங்க வெலம்பொட  பிரதேசத்தில் புதன்கிழமை (06)  கணவரால் விறகு கட்டையால் தாக்கப்பட்டு மனைவி உயிரிழந்துள்ளார்.

 நீண்ட கால குடும்ப தகராறு காரணமாக  28வயதுடைய கணவன்  தனது 24வயதுடைய இளம் மனைவியை விறகு கட்டையால் தலையில் தாக்கியதில்  மனைவி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ள பெண் 1. 1/2 வயது பெண் குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் குறித்த பெண்ணின் கணவரை  வெலம்பொட பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X