2025 மே 14, புதன்கிழமை

கண்காணிப்பு விஜயம்

Freelancer   / 2023 ஏப்ரல் 03 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன்செனவிரத்ன

இந்தியாவின் நிதியுதவியில் தம்புள்ளையில் 5,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான அலகில் நிர்மாணிக்கப்படும் குளிரூட்டும் நிலையத்தை கண்டி  இந்திய உதவி உயர்ஸ்தானிகர் கலாநிதி அதிரா எஸ் பார்வையிட்டார்.

இவ்வாறான விசாலமான குளிரூட்டும் நிலையம், தம்புள்ளை மரக்கறி விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு நீண்டகால ​தேவையாக இருந்தது. இந்த நிலையம் நிர்மாணிக்கப்பட்டுவிட்டால், அவர்களின் தேவை முழுமையாக பூர்த்தியடைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கண்காணிப்பு விஜயத்தின் போது, அங்கிருந்த விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுடன் கலாநிதி அதிரா எஸ். கலந்துரையாடினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X