2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கமெராக்களைப் பொருத்த நடவடிக்கை

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் வீதிவிதிமுறைகளை மீறும் சாரதிகள் மற்றும் ​வேறு தவறுகளைப் புரிவோரை, இலகுவாக இனங்கண்டு தண்டனை வழங்கும் வகையில், பொலிஸாருக்கு வழங்கப்படும் புதிய மோட்டார் ​சைக்கிள்களில், கமெராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த செயற்பாடு பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக, ​போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரி​சோதகர் ஈ.எம் பியரத்ன தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .