Kogilavani / 2021 பெப்ரவரி 19 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
கம்பளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலையொன்றில், உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு, கொரோனா வைரஸ் தொற்று
உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
மாணவியுடன் தொடர்பைப் பேணிய 35 மாணவர்களும் 4 ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாடசாலை தொற்றுநீக்கம் செய்யப்பட்டதன் பின்னர், மீண்டும் திறக்கப்படும் என்றும் அதுவரை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும் என்றும் பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
20 minute ago
21 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
21 minute ago
25 minute ago
32 minute ago