2026 மே 09, சனிக்கிழமை

dd

கருகிய ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

கண்டி, பன்விலை, ஆத்தளை கீழ்ப் பிரிவைச் சேர்ந்த வீடொன்றில் கருகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய கந்தையா ராசையா என்ற நரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார் என, அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர், கடந்த 6 வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் மிகுந்த வருத்தத்துடனேயே பல காலமாக வாழ்ந்து வந்ததாகவும் பன்விலை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .