R.Maheshwary / 2022 ஜூலை 13 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, தலவாக்கலை- டெவன் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கற்பாறைகள் சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளன.
எனினும் அக்கற்பாறைகள் இதுவரை அகற்றப்படாமல் இருப்பதாக சாரதிகள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
எனவே வாகனப் போக்குவரத்துக்கு இடையூராக இருக்கும் இந்த கற்பாறைகள் பிரதான வீதியோரமாக கிடப்பதால் இதனை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன சாரதிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
9 minute ago
25 minute ago
36 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
36 minute ago
3 hours ago