2026 ஜனவரி 21, புதன்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Ilango Bharathy   / 2021 ஜூன் 28 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கிருஸ்ணா

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மஸ்கெலியா- குயின்ஸ்லேன்ட் தோட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் 25 பேருக்கு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியால் கற்றல் உபகரணங்கள் நேற்று (28) வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், ஈரோஸ் அமைப்பின் கொள்கை பரப்பு செயலாளர் இரா.ஜீவன்
இராஜேந்திரன், இணைச் செயலாளர், இளைஞரணி பொறுப்பாளர், மஸ்கெலியா பிரதேச சபை
உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X