2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கலவானையில் மூன்று தொற்றாளர்கள்

Kogilavani   / 2020 டிசெம்பர் 28 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

கலவானை பிரதேசத்தில் முதல் மூன்று தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, கலவான பொதுச் சுகாத அதிகாரிகள் தெரிவித்தனர்.

அலுத்கம மற்றும் கொழும்பு பிரதேசங்களில் பணியாற்றும் கலவானை பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X