Editorial / 2025 ஜூன் 19 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஜலீல்
உக்குவளை மாருகொன வாசிப்போர் ஒன்றியம் "களஞ்சியம் " எனும் பெயரில் காலாண்டு சஞ்சிகையொன்றை வெளியிடவுள்ளது
இதற்கான மாணவர் மாணவியர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோரிடமிருந்து கலை இலக்கிய ஆக்கங்கள் தகவல்கள் என்பன எதிர்ப்பார்க்கப்படுகிறன
ஆக்கங்களை, களஞ்சியம், வாசிப்போர் ஒன்றியம், இல.26/C , மாருகொன, உக்குவளை (21300) என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago