Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 02 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதிக்கப்பட்ட இடங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதற்கமைய, இன்று (2) காலை ஹட்டன், குடாஓயா, பன்மூர், ஓல்ட்டன், சாமிமலை ஆகிய பகுதிகளிலுள்ள தோட்டப்பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .