Editorial / 2025 டிசெம்பர் 21 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

தலத்துஓயா, கொங்கஹகொட்டுவ பகுதியில் சனிக்கிழமை (20) மாலை குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஏழு பேர் சிகிச்சைக்காக தலத்துஓயா பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளவி தாக்குதலால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த சுமார் எழுபது வயதானவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு மரணமடைந்தார்.
24 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
3 hours ago