Kogilavani / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
போத்தலால் கழுத்தில் குத்தப்பட்ட ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமானச் சம்பவமொன்று, பலாங்கொடை சீதகல பிரதேசத்தில், நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மேற்படிப் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவரே பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
26 minute ago
34 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago
55 minute ago