Kogilavani / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சு.சுரேந்திரன்
பசறை நமுனுகுல பிங்கராவை தோட்டத்தைச் சேர்ந்த ஆசிரியரும் இளம் கவிஞருமான எஸ்.யுகநாதனின் 'மனதிற்கு ஒரு மனு' கவிதை நூல் வெளியீடு, பிங்கராவ தமிழ் வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில், வெள்ளிக்கிழமை(26) காலை 9.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
வளர்ந்து வரும் கவிஞரான யுகநாதன் எழுதிய பாரம்பரியம், சமூகம், நவீனத்துவம் சார்ந்த பல கவிதைகள், பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
26 minute ago