2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

காட்டுக்குள் நுழைந்த மூவருக்கு அபராதம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

சிவனொளிபாத மலைக்கு உரித்தான மஸ்கெலியா, பெயார்ரோல் சமனல காட்டுப்பகுதிக்குள் நுழைந்து, சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவருக்கு, 310,000 ரூபாயை அபராதாகமாக செலுத்துமாறு, ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் டீ.சரவணராஜா, உத்தரவிட்டார்.

பெயார்லோன் தோட்டத்தைச் சேர்ந்த சிவலிங்கம் சுப்ரமணியம், அய்யாவோ நடராஜா ஆகிய இருவருக்குமே, நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மேற்படி இருவருக்கும் எதிராக, நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள், ஹட்டன் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X