Kogilavani / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா காட்மோர் தனியார் தோட்டத்தின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், இன்று (28) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமக்கு வழங்கப்பட வேண்டிய ஊழியர் சேம இலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றை முறையாக செலுத்துமாறு வலியுறுத்தியே தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை தோட்ட முகாமையாளர்களிடம் கைளித்துள்ள தொழிலாளர்கள், பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago