2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

காணி உரிமையை வழங்குவதுத் தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட மக்களுக்கு, காணி உரிமையைப் பெற்றுக்கொடுப்பதுத் தொடர்பான விசேட கலந்துரையாடல், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில், இன்று (10) நடைபெற்றது.

இந்தத் திட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நியமித்துள்ள விசேட குழு, இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றது.  

இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும் இந்தத் திட்டத்திலுள்ள  தடைகளையும் சிக்கல்களையும் நிவர்த்தி செய்வதற்கும் இதன்போது ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X