Janu / 2023 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள கிரிவன்நெலிய கிராம பிரதேசத்தில் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப் பகுதி மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வெளியே நடமாட முடியாத நிலையில் உள்ளதாகவும், வளர்ப்பு நாய்கள் அனைத்தையும் பிடித்து சென்று விட்டது எனவும் கூறுகின்றனர்.
குறிப்பிட்ட பிரதேசம் வன பகுதியாக உள்ளதால் அதிக அளவில் புலி நடமாட்டம் உள்ளதை கண்ட கிராம மக்கள் இது குறித்து வன பாதுகாப்பு அதிகாரிகள் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
செ தி.பெருமாள்
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago