2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கிலோமீற்றரை தின்ற வீதிப் பெயர் பலகை

Freelancer   / 2023 மார்ச் 14 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, மடவளை, தெல்தெனிய வீதியில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையை மேலே காண்கிறீர்கள். இதில் காணப்படுகின்றன பாரிய தவறு காரணமாக பயணிகள் திக்குமுக்காடுகின்றனர்.

இந்த அறிவித்தல் பலகையில், மடவளையில் இருந்து மாத்தளைக்கு சுமார் 20 கிலோ மீற்றர் உள்ளது. ஆனால் மேற்படி வீதி பெயர் பலகையில்    இரண்டு (2)  கிலோ மீற்றர் என பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குளறுபடி காரணமாக வெளியிடங்களில் இருந்து வரும் சாரதிகள் மிகவும் குழப்பமான சூழ் நிலையை எதிர்கொள்கின்றனர்.

எனவே, இதனைத் திருத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X