Editorial / 2018 ஜூன் 07 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
ஹப்புத்தளை தங்கமலை தோட்டத்தில், இன்று பகல், குளவிக் கொட்டுக்குள்ளான 22 பேர், ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மலையில் பணிப்புரிந்துகொண்டிருந்த இரண்டு ஆண் தொழிலாளர்களும் மற்றும் 20 பெண் தொழிலாளர்களுமே, இவ்வாறு குளவிக்கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
சிகிச்சையின் பின்னர் இவர்கள் வீடு திரும்பியுள்ளனரென வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .