Editorial / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ, கீழ் தோட்டப்பகுதியில் குளவிக் கொட்டுக்கு உள்ளான இருவர், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டனில் இருந்து பொகவந்தலாவ நோக்கி, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே, நேற்று முன்தினம் மாலை, குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மேற்படி இருவரும் கடுமையான குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் என்றும் பொதுமக்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
24 minute ago
29 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
29 minute ago
38 minute ago