2026 ஜனவரி 21, புதன்கிழமை

குளவியால் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

Ilango Bharathy   / 2021 ஜூலை 02 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். கிருஸ்ணா

பொகவந்தலாவை- பிரிட்வெல் தோட்டத்தில் ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்றுக் (1) காலை 11 மணியளவில் தொழிலாளர்கள் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்த இடத்தில் காணப்பட்ட மரத்திலிருந்த குளவிக் கூடொன்றின் மீது  வல்லூறு மோதியதால், குளவிகள் திடீரென்று கலைந்து, அவர்களைக் கொட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X