2025 மே 13, செவ்வாய்க்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்காகிய பெண்கள்

Freelancer   / 2023 மே 13 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷன், கௌசல்யா

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய நாகவத்தை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள்  இன்று காலை குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதில் காயமடைந்த 4  பேர் தற்போது மன்ராசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். 

தேயிலை செடிக்குள் இருந்த குளவிக்கூடு களைந்ததனாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X