Freelancer / 2022 ஜூன் 17 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். சதீஷ்.
பொகவந்தலாவை - பொகவானை தோட்டத்தில் இன்று மதியம் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 8 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரத்திலிருந்த குளவி கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குறித்து அச்சமடையத் தேவையில்லை என
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வை.எல்.பி. பஸ்நாயக்க தெரிவித்தார். (R)
8 minute ago
17 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
59 minute ago