Editorial / 2020 பெப்ரவரி 07 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஷ்ணன் நிதி ஓதுக்கீட்டில், நுவரெலியா இராகலை பிரதேசத்துக்கு உட்பட்ட புரூக்சைட் செல்வகந்த தோட்டம், இலக்கம் 5 கிராம வீடமைப்புத்திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட கொங்ரீட் பாதை, மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.

5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago