2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கொத்மலையில் இலவச மருத்துவ முகாம்

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

கொத்மலை பிரதேச சபையூடாக இலவச மருத்துவ முகாமொன்று, நாளை  (15)  செவ்வாய்கிழமை கொத்மலை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

 இம்மருத்துவ முகாமில், 35 வயதுக்கு  உட்பட்ட கண்பார்வை குறைபாடு,காது கேற்கும் திறன் குறைந்தோர்,கை கால் ஊனமுற்றோர் உட்பட விசேட தேவையுடையவர்களை பரிசோதனை செய்து அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக இம்முகாம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X