Editorial / 2020 மார்ச் 23 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
கொரோனா தொற்று இலங்கையில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என அரசாங்கத்தின் உத்தரவையும் மீறி, சில பெருந்தோட்டங்களில் வசிக்கும் இளைஞர்கள் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
இதற்கமைய, ஹட்டன்- செனன், எபோட்சிலி ஆகிய தோடட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 21ஆம் திகதி கிரிக்கெட் போட்டிகளை நடத்தியிருந்தனரென, ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த இளைஞர்களுக்கு கொரோனா தொற்று குறித்து எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பியுள்ளனர்.
13 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago