2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

கொரோனா நிதியத்துக்காக சம்பளத்தை ஒதுக்கிய எம்.பி

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய இந்த மாதத்துக்கான சம்பளத்தை  கொரோனா நிதியத்துக்கு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் எம்.பி, இது தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவருக்கும் பாராளுமன்ற செயலாளருக்கும் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

.அத்துடன், குறைந்த வருமானம்  பெறும் குடும்பங்களுக்கு  அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 2000 ரூபாய் நிதியுதவி பாரபட்சமின்றி, மலையக மக்களையும் சென்றடைய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X