R.Maheshwary / 2022 பெப்ரவரி 07 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
காமினி பணடார
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளுகாமம் தோட்டம் கீழ் பிரிவில் உள்ள, ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் நேற்று (6) இரவு உடைக்கப்பட்டு அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உண்டியலில் இருந்த பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் கோவில் நிர்வாகத்தினரால் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 minute ago
40 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
40 minute ago
40 minute ago