2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

கௌரவிக்கப்பட்டனர்

Freelancer   / 2023 ஏப்ரல் 03 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா 

ஹப்புத்தளை தமிழ் ஆரம்ப வித்தியாலய  பிரிவில், கடந்த ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற ஆறு மாணவர்கள் மற்றும் முன்னாள் அதிபர் ஆகியோர் ​கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியின் அதிபர்  என். சந்திரமோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  

பெற்றோர், ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் அதிபர் இணைந்து  முன்னாள் அதிபரை கௌரவித்து பாராட்டு நிகழ்வை நடத்தினர்.

கடந்த ஆண்டு தரம் ஜந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற ஆறு மாணவர்கள் இந்த வைபவத்தின் போது பாராட்டப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X