2026 மே 05, செவ்வாய்க்கிழமை

கைப்பணி மற்றும் புத்தகக் கண்காட்சி

Administrator   / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, மடவளை பஸார் ஹில்கன்றி சர்வதேசப் பாடசாலையின் 'கனவுகளும் கைவினையும்' என்ற தொனிப்பொருளில் கைப்பணிக் கண்காட்சியும் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கட்டுகாஸ்தோட்டை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எல். எம். ஹியான், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பாரியார் ஷானாஸ் ஹக்கீம், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .