Sudharshini / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்
அதிபர்களின் சேவையை பாராட்டி ஜனாதிபதியினால் வழங்கப்படும் பிரதீபா பிரபா விருதை பெற்றுக்கொண்ட, புஸ்ஸல்லாவ இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர் திருமதி கணேசன் இந்திராணியை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.
இதன்போது பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தது கௌரவிக்கப்பட்டதுடன் சினைவு பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.


30 minute ago
46 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
46 minute ago
58 minute ago