Kogilavani / 2015 செப்டெம்பர் 11 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகலை போதனா வைத்தியசாலையின் கழிவு கால்வாயக்கு அருகிலிருந்து ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை மீட்டுள்ளனர்.
குருநாகலை, வேஉட பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத்தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குருநாகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
55 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
3 hours ago