2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

குளவிக் கொட்டு: ஐவர் பாதிப்பு

Administrator   / 2016 ஜூன் 08 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

நோர்வூட், வெஞ்சர் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்க இலக்காகிய ஐந்து பெண்கள்; டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று  (08) பிற்பகல் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்தவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .