Gavitha / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஸ், கு.புஸ்பராஜ்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்ட பெயா ஃபீல்ட் தோட்டத்தில், கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 10 பெண்கள், குளவிக்கொட்டுக்கு இலக்காகி லிந்துலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் 5 பேருக்கு கடும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
27 minute ago
43 minute ago
55 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
43 minute ago
55 minute ago
58 minute ago