2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

குளவிக் கொட்டில் 11 பேர் பாதிப்பு

Kogilavani   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நமுனுகுல பிங்கராவத் தோட்டத்தில் இன்றுப் புதன்கிழமை காலை, கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 11 பெண் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு உள்ளான நிலையில், நமுனுகுல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .