Kogilavani / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஹப்புத்தளை தம்பேதென்ன பகுதியில், விறகு வெட்டச் சென்ற வயோதிபர் ஒருவர் குளவி கொட்டுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
தம்பேதென்னவைச் சேர்ந்த கந்தசாமி செல்வராஜ் என்ற 68 வயது நபரே உயிரிழந்துள்ளார்.
இவர் மருத்துமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
குளவி கொட்டுக்குள்ளான மேலும் மூவர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
7 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago