Kogilavani / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.பாலேந்திரன்
லிந்துலை சமுர்த்தி பிரிவுக்கு உட்பட்ட இல்டன்ஹோல் 475ஃவ கிராம சேவகர் பிரிவில், சமுர்த்தி பயனாளிகள் 50 பேருக்கு, மரக்கன்றுகள் நேற்று முன்தினம் (10) விநியோகிக்கப்பட்டன.
சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து மரக்கன்றுகளை விநியோகித்தனர்.
சமுர்த்தி பயனாளிகள் சகலருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன என்று, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

29 minute ago
37 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
37 minute ago
58 minute ago