2025 மே 12, திங்கட்கிழமை

சிவனொளிபாதமலை பருவகாலம் இன்றுடன் நிறைவு

Janu   / 2025 மே 12 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெசாக் தினமான திங்கட்கிழமை(12), அன்று சிவனொளிபாத மலை மேல் தளத்தில்  பல விசேட நிகழ்வுகள் நடைபெறும் என சிவனொளிபாதமலை விகாராதிபதி பெங்கமுவே தமிமதின்ன தேரர் தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து, அதில் கலந்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்

மேலும் 2024/2025 சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் திங்கட்கிழமை(12)  நள்ளிரவுடன் முடிவடையும் என்றும் தெரிவித்தார்.

ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X