Kogilavani / 2017 ஜூலை 07 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
மத்திய மாகாண விவசாய அமைச்சின் ஊடாக நடத்தப்பட்டு வருகின்ற தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (NVQ) பயிற்சி நெறியை நிறைவு செய்த 85 மாணவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மத்திய மாகாண விவசாய தமிழ்க் கல்வியமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தலைமையில், பேராதனை மாகாண விவசாய திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில், புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், மாகாண விவசாய பணிப்பாளர், மாத்தளை மாவட்ட மேலதிக விவசாய பணிப்பாளர், திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .