Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுஜிதா
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டுக்கலை 7ஆம் இலக்க கொலணியில், பிறந்த சிசுவை புதைத்த, இரண்டு பெண்களை, லிந்துலை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, சிசுவை பிரசவித்த பெண்ணும் அவரது தாயுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிசு நேற்றுமுன்தினம் (10) பிறந்துள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட பெண்களை, நாளை நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .